புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு நூறாண்டு காதல் 100 காதல் கவிதைகள் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு நூறாண்டு காதல் 100 காதல் கவிதைகள்
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

தீபாவளி

24 அக்டோபர் 2022 744 பார்வைகள்
தீபாவளி

தீபாவளி

அறியாமை என்னும் அரக்கன்! 

இயலாமை என்னும் அசுரன்! 

முயலாமை என்னும் விஷம்! 

வருத்தம் என்னும் பிணக்கு!

நோய் என்னும் கசப்பு! 

ஆணவம் என்னும் கேடு! 

அத்தனையும் பட்டாசாய் வெடித்து இல்லாது போகவும்....

தீப ஒளியால் இந்த இருள்யாவும் அகன்று போகவும்.... 

மகிழ்ச்சி 
வெற்றி 
இன்பம் 
புரிதல் முயற்சி  என்னும் இனிப்புகள் வாழ்விலும் 

பொருளாதாரம் செல்வம் 
போன்ற எல்லா வளமும் நலனும் வீட்டிலும் நாட்டிலும் பெருகவும் தீபாவளி வாழ்த்துக்கள்....
- முனைவர். எட். பிரியதர்ஷினி, 
உதவி பேராசிரியை, 
வணிகவியல் துறை,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), 
திருநெல்வேலி-627011

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE