magizhchifm2020@gmail.com சனி, 07 November 2026
⚡ சமீபத்திய
தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்! தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்!
மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், கவிதைகள்

நீடு துயில் நீக்க பாடி வந்த நிலா...! 051

30 நவம்பர் 2022 1,244 பார்வைகள்
நீடு துயில் நீக்க பாடி வந்த நிலா...! 051

நீடு துயில் நீக்க பாடி வந்த நிலா...

தமிழுக்குத்
தொண்டு 
செய்த 
பைந்தமிழரே //

தமிழன்னைக்குத் 
தேர்ப்பாகனாய் 
வலம் 
வந்தவரே //

திறம்பட 
வந்த 
எங்கள் 
மறவரே //

அறம்பாட 
வந்த 
எங்கள் 
அறிஞரே //

முழுமூச்சாய் 
விடுதலைக்
கவிபாடிய 
முண்டாசுக்காரரே //

எழுந்திடு 
மனிதாவென 
முழக்கம் 
செய்தவரே //

சிந்துக்குத் 
தந்தையான 
அற்புத 
விந்த்தையே //

சிந்தனையால் 
கவிபாடிய 
காவியத் 
தந்தையே //

இனியொரு 
விதி 
செய்திட்ட 
போராளியே //

இன்தமிழ் 
உணர்வை 
எழுப்பிய 
தமிழாழியே //

கனவு 
மெய்ப்பட 
வேண்டிய 
வேந்தரே //

கற்பனையில் 
மிதந்த 
காவியத் 
தலைவரே //

நீடுதுயில் 
நீக்க 
பாடிவந்த
நிலாவே //

நிலைகெட்ட 
மனிதரை 
நினைத்த
உறவே //

அழியாக் 
கவிதைகளைத் 
தந்திட்ட 
அமரகவியே //

அடிமைத் 
தலையை 
களைந்த 
தியாகியே //

என்றும் 
நீங்காப்புகழ்
பெற்ற
பாரதியே //

இன்றும் 
நிலையாய் 
நிற்கும் 
சாரதியே... //

கவிஞர்.வங்கனூர். த.சீனிவாசன்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE