புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

தமிழும் பாரதியும்...054

30 நவம்பர் 2022 547 பார்வைகள்
தமிழும் பாரதியும்...054

தமிழும் பாரதியும்

தமிழும் பாரதியும் வேறுவேறு அல்ல

இரண்டிற்கும் ஒரே நாடி துடிப்பு

இளம் வயதிலேயே கவி இயற்றி

கன்னித் தாயான தமிழுக்கு நான்

மகன் என‌ நிரூபித்து நிற்கிறாய்

உன் கவித்திறமையால் இளமையிலேயே அரசவையில்

அரசவை கவிஞன் என்னும் பட்டத்தை

பெற்று நிலையாக நின்றவன்  நீயே!

பெண்களுக்கு எதிரான அனைத்து தீண்டாமையையும் 

கொளுத்த முன்வந்த காவலன் நீயே!

-பா.கீர்த்தனா, திருப்பூர்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE