புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

மகாகவி பாரதி..! 060

03 டிசம்பர் 2022 821 பார்வைகள்
மகாகவி பாரதி..! 060

மகாகவி பாரதி

பாரதத்தாயின் மறு உருவமே...
இப்பாரத நாட்டின் திரு அருவமே...
விடுதலைத் தீயை விதையென மண்ணில் விதைத்தவரே....
உன் கவியின்மூலம் வீரத்தை எண்ணில் பதித்தவரே....
புரட்சிக் கருத்துக்களைப் பிறக்க வைத்தாய்-அதன்வழி புதுமைப் பெண்களைப் படைத்தாய்....
நாடு செழிக்க வந்த நந்தவனமே..
செந்தமிழின் சிறப்பு அம்சமே...
இளைய சந்ததிக்கு எழுச்சியை ஊட்டிய நாயகனே...
உன் கவிதையின்பால் காரிருள் நீக்கிய தமிழின் சேவகனே...
தன் வறுமையிலும் தமிழின் பெருமையைத் தலைநிமிரச் செய்தவனே....
பாரதம் போற்றும் எங்கள் பாரதியே...
தமிழுக்கு வேண்டும் உன்னை போன்ற மற்றொரு மகா கவியே.....

அ.நிதிஷா, சென்னை.

 

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE