புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிந்தனைச் சிற்பி விருதுகள் சிறுகதைப்போட்டி, சிந்தனைச் சிற்பி விருதுகள் சிறுகதைப்போட்டி, நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிகள், நிகழ்வுகள்

மகிழ்ச்சி இணைய வானொலி - தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

17 நவம்பர் 2022 1,585 பார்வைகள்
மகிழ்ச்சி இணைய வானொலி - தமிழ்ச் சுடர் விருது   கவிதைப் போட்டி

மகிழ்ச்சி FM  பெருமையுடன் வழங்கும் தமிழ்ச் சுடர் விருது 2022 ,

டிசம்பர் 11,மகாகவி பாரதி பிறந்த தின கவிதைப்போட்டி "தமிழும் பாரதியும்..." இந்த மாதிரி மகாகவி பாரதியை போற்றும் விதமாக தலைப்பிட்டு கவிதைகளை Type செய்து 8838078388 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு உங்கள் கவிதைகளை அனுப்பி வையுங்கள்.
சிறந்த  கவிதைகளுக்கு "தமிழ்ச் சுடர் விருது" விருதும்,பங்கேற்பாளர்கள் 
அனைவருக்கும்  பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.சிறந்த கவிதைகள் மகிழ்ச்சி  Fm இணையதளத்தில் வெளியிடப்படும்.
உங்கள் கவிதைகளை டிசம்பர் 6 இரவு 9க்குள் அனுப்பிவையுங்கள்.
உங்கள் கவிதை படைப்பு விருதுகள் பெற மகிழ்ச்சி fm ன் வாழ்த்துக்கள்...

சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படாத கவிதையாக இருக்கவேண்டும்.

தமிழ்ச் சுடர் விருது வாட்ஸ் அப் குழுவில் இணைந்தவர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படும். குழுவில் இல்லாதவர்கள் இணைப்பு மூலமாக இணைந்து கொள்ளவும்.
மேலும் விபரங்களுக்கு - 8838078388 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தேர்வு  செய்ய நிர்வாக குழு  கமிட்டியை உருவாக்கி விருது பெற தகுதியானவர்களை தேர்வு செய்யகிறோம்.

விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இணைய வழியில் மின் சான்றிதழ்  வழங்கப்படும் .

வாட்ஸ் அப் குழுவான இணைப்பு லிங்க்

தமிழ்ச் சுடர் விருதுக் குழு இணைப்பு லிங்க் 

https://chat.whatsapp.com/LwMyZZeTZRcFL0DXRPGRU8

குறிப்பு:- விருதுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. நடுவர் தீர்ப்பே இறுதியானது நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

இப்படிக்கு- 
நிர்வாக குழு,
மகிழ்ச்சி இணைய வானொலி.
 8838078388

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE