புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிந்தனைச் சிற்பி விருதுகள் சிறுகதைப்போட்டி, சிந்தனைச் சிற்பி விருதுகள் சிறுகதைப்போட்டி, நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிகள், கவிதைகள்

தமிழும் ...பாரதியும்... 001

20 நவம்பர் 2022 876 பார்வைகள்
தமிழும் ...பாரதியும்... 001

தமிழும் பாரதியும் 

தமிழ் மொழியின் காதலன் பாரதி .
உயிருக்கு உயிரான தமிழ்
பாரதியின் உயிர் ஓசை.
பாரதியின் தமிழ் கவிதைகள் தமிழ் மொழியின் பொக்கிஷங்கள்.
உயிரும் உடலும் போல தமிழும் பாரதியும்.
பாரதி இல்லாத தமிழ் மொழி இல்லை.
எல்லை இல்லா தமிழ் மொழி கண்ட எழுச்சி மறவன் பாரதி.
தமிழ் கவிதைகளின் ஆசான் பாரதி .
தமிழின் இலக்கணம் பாரதியின் வாழ்க்கை.
தமிழின் பெருமை பாரதிக்கு உரியது .
தண்ணீர் இல்லாத உலகம் இல்லை.
பாரதியார் இல்லாத தமிழ் இலக்கியங்கள் இல்லை.
தமிழ் மொழியின் அணிகலன் தமிழ் தொண்டன் பாரதி.
பாரதியின் உயிர் தமிழ் மொழி.
தமிழை போற்றுவோம்.
பாரதி புகழ் பாடுவோம்.

‌மு.விக்னேஷ்வரி 
தூத்துக்குடி மாவட்டம் .

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE