வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

சுதந்திர வேள்வி வளர்த்தவன் ...! 021

22 நவம்பர் 2022 579 பார்வைகள்
சுதந்திர வேள்வி வளர்த்தவன் ...! 021

சுதந்திர வேள்வி வளர்த்தவன்...!

பாரத தேசத்தின் விடுதலைக்கு
வேரதிர முழங்கியவன்! 
வெள்ளையனெனும் கொள்ளையரை 
ஊரதிர உலகறிய மிரட்டியவன்! 
கடை விரித்து வணிகம் செய்ய இடம்பிடித்து வந்தோரை
மடைதிறந்த வெள்ளம்போல் 
படைதிரட்டி விரட்டியவன்!கள்ளூறும் கவிதை கொண்டு தெள்ளிய சுதந்திர வேட்கையை உள்ளூரப் பாய்ச்சியவன்!

 எட்டயபுரம் ஈன்றெடுத்த கவிஞனவன் கட்டபொம்மன் வீரம் கொண்டு எட்டுத் திக்கும் கோலோச்சியவன்! 
சுதந்திர தாகம் என்னும் தாரகமந்திரத்தை வளர்த்தெடுக்க கவிவேள்வி செய்து நீர் பாய்ச்சியவன்! 


-சுத்தமல்லி.முனைவர். வ. ஹரிஹரன்
திருநெல்வேலி

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE