வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

பாரதியார்

11 செப்டம்பர் 2022 711 பார்வைகள்
பாரதியார்

பாரதியார்

கண்ணியமான
தமிழ் மகன்
வீரத்திருமகன்
ஆண்மையின்
அடையாளமாம்
கட்டு மீசைக்கு சொந்த காரன்//

கண்களில் ஒளிகொண்டவர்
கண்ணனுக்கு காதலன்
கண்ணமாவின் நாயகன்//

தேசப்பற்றை தெருக்கோடி மக்களுக்கும்
தெரியும்படி தெளிவான
கவிதை மூலம் கருத்து சொன்னவர்//
பெண்ணடிமையை 
அடியோடு வெறுத்தார்
பெண்ணீயம் போற்றியவர்//
"வெறும் கூற்றுக்கு 
இரையாகிப்போவேனோ"-என்று....
தமக்குத் தாமே "அறம்"பாடியவர்//
"காலா"-உனை நான்
சிறு புல்லென மதிக்கின்றேன்
காலருகே வாடா""!
என்று பாடி மரணத்திற்கு
அஞ்சாதவர்//

அகிலம் உள்ளவரை
அஞ்சாநெஞ்சர் எங்கள்
பாரதியின் புகழ்
நிலைத்திருக்கும்.
வாழ்க பாரதியின் தமிழ்!!

கவிப்புயல் தி.கோமதி
சென்னை.
11: 09: 2022

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE