புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
தங்கேஸ் கவிதைகள் , தங்கேஸ் கவிதைகள் , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

பாரெங்கும் பாரதி...! 024

26 நவம்பர் 2022 720 பார்வைகள்
பாரெங்கும் பாரதி...! 024

பாரெங்கும் பாரதியே ...

     இருபதாம் நூற்றாண்டின்
           இணையற்ற பெருங்கவிஞன்..!  
     இப்பாரதம் கண்ட பாவலன்..!

    செப்புக் கம்பியில்
          பாயும்  மின்சாரத்தை..! 
   செந்தமிழ் சொற்களில் பாய்ச்சியவன்..!       
        
     சாதியினை ஒழிக்க  
          வீதிவீதியாய்  பாடல் பாடினார்..!
     சுதந்திர தாகம் 
          சுதேசி  தீர்க்குமென தீட்டினார்.!      
  
     அவன் ; 
     அரசவை கவிஞன்.!  மட்டுமல்ல ;
        அறுசுவை கவிஞனும் கூட..! 
    
   அவனின் ; 
      வெண்ணிற  முண்டாசு 
          வெள்ளிப் பனிமலை !
      கண்கள் இரண்டும் 
           கங்கை , யமுனை ! 
      முறுக்கிய மீசை 
             விந்திய மலை தொடர் !
      விரிந்த மார்பே 
              வளமார் திராவிடம்..! 
ஆம் ; 
       பாரதம் தானே பாரதி..! 
        பாரதி தானே பாரதம்..! 
 

      கவிஞர் கு அழகர்சாமி ; 
      2/151; சுந்தரவள்ளி அம்மன் கோவில் தெரு ; 
     கமுதக்குடி ஊராட்சி; 
     பரமக்குடி நகராட்சி; 
    இராமநாதபுரம் மாவட்டம் (623608);
 

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE