வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம்...! 044

11 செப்டம்பர் 2022 922 பார்வைகள்
அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம்...! 044

அறிஞர் அண்ணா
என்னும் ஆகாயம்...!

கண்ணாடி
அணிந்தவராம்
கலைஞருக்கு
மூத்தவராம் //

காஞ்சியிலே
பிறந்துவிட்ட
தென்னாட்டு
காந்தியாம் //

பல்துறை
வித்தகராம்
பேச்சுக்கலையின்
நாயகராம் //

பேரறிஞர்
என்றே
புகழ்ந்திடுவார்
எல்லோரும் //

இருமொழிப்  புலமைப்
பெற்ற
எழுத்தாளர் //

எழுதுகோல்
பிடிக்கும்
சொல்லின்
செல்வர் //

ஒன்றே
குலம்என்றார்
தேவனும்
ஒன்றென்றார் //

ஏழையின்
சிரிப்பிலே
இறைவனைக்
கண்டார் //

அலைபாயும்
கடலோரம்
அமைதியாய்
உறங்குகின்றார் //

கடமை   கண்ணியம்
கட்டுப்பாட்டின்
உருவமாம் //

அறிஞர்  அண்ணா
என்னும்  ஆகாயம் //

இருந்திடுமே
தமிழ்கூறும்
நல்லுலகம்
உள்ளவரை //

- கவிஞர்  ப. குமரகுரு
நாகப்பட்டினம்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE