புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

முனைவர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் 055

07 ஏப்ரல் 2023 545 பார்வைகள்
முனைவர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் 055

முனைவர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்
*********************

  அனல் போல் தனது படிப்பினை முடித்து வென்றவர்

  ஆனந்தத்துடன்  மாணவர்களுக்கு  பல வகுப்புகள் எடுத்து விழிப்புணர் கொடுத்தவர்

இன்னல்கள் தாண்டி தாழ்த்தப்பட்டவர்களுக்கு பல சட்டங்கள் வகுத்தவர்

ஈகையுடன் பல சட்டங்கள் எழுதி மக்களுக்கு  மறுமலர்ச்சி அளித்தவர்

எழுத்துக்களால் சமூக சீர்திருத்தங்களை எளிய முறையில் மக்களுக்கு கொண்டு சேர்த்தவர்

ஏழாம் நூற்றாண்டில் சமணர்களைக்   கொடூரங்களை பற்றிய  
குவியலாக ஒரு   நூல் இயற்றியவர்

உணர்வுகளை மேன்மைப்படுத்தும் நோக்கில்   ஊமைகளின் தலைவன்  என்ற      இதழை 
தொடங்கியவர் 

ஊக்கத்துடன் பல பொறுப்பினை ஏற்று அவருக்கென்று ஒரு சிம்மாசத்தை ஏற்படுத்தியவர்

ஐயத்தொடு இருந்த விழிம்பு நிலை மக்களுக்கு  ஜாதியை ஒழிக்க வழி என்ற கட்டுரை வெளியிட்டவர்

ஒழுக்கம் அறிவு சுயமரியாதை  என்ற மூன்று  தெய்வங்களாக வணங்கி வழிபட்டவர்

ஓங்கிய தனது    சட்டத்தை  சவாலாக , பெண்களுக்கு சொத்துரிமை, அடிப்படை உரிமை ,  இந்து கோட் மசோதாவை பிறப்பித்தவர்

 ஔவையார்  ஆத்திச்சூடியில்  கூறியது போல தன் வாழ்க்கையே 
வாழ்ந்தவர்

-க.ஷைலஜா  கணேசன் ,கோவில்பட்டி .
தூத்துக்குடி மாவட்டம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE