செவ்வாய், 22 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

சட்ட மாமேதை அம்பேத்கர் 065

09 ஏப்ரல் 2023 752 பார்வைகள்
சட்ட மாமேதை அம்பேத்கர் 065

சட்ட மேதை - அண்ணல் அம்பேத்கர்

மத்திய  பிரதேசத்தில் 'மாவ்'என்னுமிடத்தில் பிறந்தவரே!
மக்களின் அறியாமையையும்,மூட நம்பிக்கையையும் வேரறுக்க செய்தவரே!
இந்திய அரசியலமைப்பு சாசனக் குழுவின் தலைவரே!
உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியரே!
நம் நாட்டின் முதல் சட்ட அமைச்சரே!
தீண்டாமை ஒழிய போராடிய வீரரே!
மிகச் சிறந்த விருதான "பாரத ரத்னா" பெற்றவரே!
"இந்தியாவின் வாணிகம்"  ஆய்வுக்கு  முதுகலைப்பட்டம் பெற்றவரே!
ஒடுக்கப் பட்டவர்களுக்காக போராடிய அண்ணலே!
1921  வரை 3 துறைசார் புத்தகங்களை எழுதியவரே!
கற்பி,புரட்சி செய்,ஒன்று சேர் என்ற மந்திரத்தை நிரூபித்தவரே!
இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவரும் நம் அண்ணலே!

-பெ. ராஜலட்சுமி M.A;B.Ed;
ஆசிரியை,
 101/41,அங்கையராஜா தெரு,
ராஜபாளையம். 
 

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE