புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

மாமேதை அம்பேத்கர் 046

06 ஏப்ரல் 2023 469 பார்வைகள்
மாமேதை அம்பேத்கர் 046

மாமேதை அம்பேத்கர்

"சட்ட மேதை எங்கள் அண்ணல்
வட்ட மேசையில் ஒளித்தது மின்னல்

பட்டங்கள் பல படித்தவரே
சட்டங்கள் பல படியெடுத்தவரே

மத்தியில் பிறந்து
எங்கள் மத்தியில் வாழ்ந்தவரே

ஒதுக்கப்பட்ட சமூகத்தையும்
ஓங்கச் செய்தவரே

பாரத ரத்னா பெற்றவரே
பாரதத் தாய் உன்னை பெற்றவளே

தீண்டாமை எனும் தீயை
தீவிரமாக அணைத்தவரே

அரசியல் அறிஞரே
பொருளியல் வல்லுநரே

புத்த போதனை தந்து
புத்திமதி சொன்னவரே"

வாழ்க வாழ்க !!!

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE