புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, பெண்கள், பெண்கள், கவிதைகள்

ஏழைகளின் விடிவெள்ளி அம்பேத்கர் 024

02 ஏப்ரல் 2023 930 பார்வைகள்
ஏழைகளின் விடிவெள்ளி அம்பேத்கர் 024

ஏழைகளின் விடிவெள்ளி அம்பேத்கர்

நாட்டின் முதலாது
சட்ட அமைச்சரான சாதனைவாதி
உயர்கல்விகற்க அமெரிக்கா சென்ற முதல் இந்தியருமாவார்

அம்பேத்கர் என்னும்
பொருளே (தந்தை)
இந்தியாவின் தந்தையாக அனைவராலும் அழைக்கப்பட்டரே

ஏழைகளின் பற்றாளனாய்
எழுச்சி கொண்டவர்
பாமரர் இன்னல்
துடைத்து இன்பம் கொடுத்தவரே

விடுதலைப் போராட்டத்திற்காகவும்
தீண்டாமை ஒழிக்கவும் போராடிய மாமனிதர்

அரசியல் வரலாறு தத்துவம் சட்டம்
சமூகநீதி 
ஆகியதுறைகளில் புரட்சிகள் செய்த புரட்சியாளனே
சிறந்த எழுத்தாளரும்
ஆவர்

நவ புத்தகம் என்னும் பாட்டியலில் பல்லாயிரக் கணக்கான பாட்டியல்
சாதி மக்களை புத்தமதம் தழுவச் செய்தவரே

உயரிய பாரத ரத்னா விருது பெற்ற சாதனைச் செம்மல் இவரே

-கிருஷ் அபி

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE