புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, பெண்கள், பெண்கள், கவிதைகள்

ஏழைப் பங்காளர் அம்பேத்கர் 018

02 ஏப்ரல் 2023 648 பார்வைகள்
ஏழைப் பங்காளர் அம்பேத்கர் 018

ஏழை பங்காளர் அம்பேத்கர்..

உலகத்தையே படித்தவர்
பாமர மக்களையும்
படிக்கச் சொன்னவர் அம்பேத்கர்
சாதி மதங்களைத் தீயிட்டுக்
கொளுத்தியவர்
பெண்கள் முன்னேற்றத்தை
நேசித்தவர்
இந்தியாவின் மானத்தை 
வட்டமேசை மாநாட்டில் காத்தவர்...

மனித பாகுபாடுகளை 
களைந்து எரியுங்கள்
சமத்துவத்தை நிலை நாட்டுங்கள் என்று
தன்னாட்டு மக்களுக்கு மட்டுமின்றி
உலக நாடுகளுக்கெல்லாம் 
உரக்கச் சொன்னவர்.

இந்த இருபதாம் நூற்றாண்டு
இன்று போற்றி மகிழும்
நம் இந்தியாவின்
இரண்டாம் தந்தை அம்பேத்கர்
சமத்துவத்தின்
சமூக நல்லிணக்கத்திற்கான அறிஞர்
சட்ட மேதை, அறிவுச் சுடரொளி ஆனவர்.. 

உலகிலேயே மிக நீளமான
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை... 
உழைப்பால் உயர்ந்த உத்தமர்
தீண்டாமை தீயை ஒழிக்கவே
சட்டங்கள் வகுத்திட்ட மாமேதை...
ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி
அஞ்சா நெஞ்சமுடைய தலைவர்..
வீரத்தின் விளைநிலம்
சாதிகளை ஒழிக்க சாதித்த தங்கத் தமிழன்..
நின் புழ் பரவட்டும் பூமி உள்ளவரை..

செல்வன். கோ. ஶ்ரீஆதேஷ்
கும்பகோணம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE