புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

நாடு போற்றும் நல்லவர் 051

06 ஏப்ரல் 2023 1,441 பார்வைகள்
நாடு போற்றும் நல்லவர் 051

நாடு  போற்றும்  தலைவர்

=========================
வறுமைக்  குடும்பத்தின்
வற்றா  நதியே

அறிவின் பிறப்பே
அம்பேத்கார்   ஆனாரே

குடும்பம் துறந்து
குறைகள்  கடந்து

வெளிநாடு  சென்று
சான்றோர் ஆனவரே

மனித  பாகுபாடுகளைக்
களைந்து  எறிந்தவரே

சமத்துவத்தை  நிலைநாட்டி
சரித்திரம் படைத்தவரே

பிறப்பால் எல்லோரும்
சமமென  கொண்டாரே

தீண்டாமைக் கொள்கைக்கு
விடுதலை  தந்தவரே

அறிவிலே சுடராய்
ஆற்றலின்  அடைமொழியாய்

அகிம்சையின் தத்துவமாய்
அடக்கத்தின் உருவமாய்

புரட்சியின்  வீரமாய்
எழுச்சியின் வேகமாய்

கலங்கரை  விளக்கமாய்
மாமேதை  திகழ்ந்தாரே

பெண்கள்  முன்னேற்றத்தை
பெரிதும் மதித்தாரே

  மூடநம்பிக்கைகளை வேரறுத்து
 
 தன்னம்பிக்கையை விதைத்திட்டவரே 

உந்தனது புகழ்கள் 
உலகமே  போற்றிடுமே

பொற்பதம்  வணங்கியே 
போற்றியே பணிகிறேன்

-சி. மீனாட்சி
ஆன்மிக லட்சுமி

C.Ramaswamy                                                             S1,No 84,Annai Velankanni Nagar phase 1,5th street, madanandapuram ,chennai-600116

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE