magizhchifm2020@gmail.com சனி, 07 November 2026
⚡ சமீபத்திய
தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்! தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்!
காந்தி கவிதைகள், நிகழ்வுகள், காந்தி கவிதைகள், நிகழ்வுகள், கவிதைகள்

அப்துல் கலாம்

05 அக்டோபர் 2022 1,627 பார்வைகள்
அப்துல் கலாம்

டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம்

அறிவியல் விஞ்ஞானியாய் உலகம் போற்றியதே//
சாதனை  வளைக்குள் சிந்தனை சிக்கியதே//
கல்வி கடலில் நனைந்து கொண்டு//
ஆற்றால் உதவியோடு வாழ்க்கை வென்றிட//
கல்வியின் சிகரத்தில் எண்ணம் ஏறியதே//
 அன்பாய் மக்கள் மனதில் வாழ்ந்திட//
தும்பம் குறைந்து நல்வழிப் பிறந்ததே//
தருமாம் செய்து மக்களிடம் பழகிட//
மக்களின் நயகன்  பெயர் பிறந்ததே//
இயற்கையை நேசித்து உயிர்களைக் காத்திட//
மரங்களும் வளர்ந்து  வளர்ச்சியை தந்ததே//
உலகம் எல்லாம் வணங்கி பணியுமே!!!!
நமது டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம்

இரா.சி.மோகனதாஸ்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE