புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
காதல் கவிதை , காதல் கவிதை , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

உலக இளைஞர் திறன் தினம் ஜூலை 15 (World Youth Skill Day)

15 ஜூலை 2023 728 பார்வைகள்
உலக இளைஞர் திறன் தினம் ஜூலை 15 (World Youth Skill Day)

உலக இளைஞர் திறன் தினம்: (World Youth Skill Day)

இயற்கையின் இந்திரனே
இயந்திர உலகின் இயற்பியலே
இரவும் பகலும் இளைப்பாறது
இயலாமையை இருட்டடித்து
இம்மியளவும் இடைஞ்சலின்றி
இளமையில் பயின்று
இசைவின்றி இயங்கி
இடைவெளியற்ற செய்முறைப்பயிற்சியோடு
இராச்சியத்தின் இலேககனாய்
இம்பர் இயங்க அச்சாணியாய்
இலச்சினை பதித்து
இரவியாய் உதித்திடு
தினம் தினம்
திறன் கொண்ட தேரோடு...

- ©️ஹரி

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE