புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
இலக்கியம், இலக்கியம், சிந்தனைகள், சிந்தனைகள், கவிதைகள்

உன் பார்வை ...

29 ஜூன் 2022 1,540 பார்வைகள்
உன் பார்வை ...

உன் பார்வைகளால்
என் இதயத்தை பதங்கமாதலாக்காதே!

உன் உருட்டுவிழிகளால்,,
என் உதிரம் ஆவியாதல் ஆனதே!!

வேதிச் திதைகவுகள்
செய்யும் விழியினை, யார்படைத்தது!!

வேல்விகாதல் வளர்தவனை
வேளையற்றுதவிக்கவைக்கிறதே!

வேண்டுமென்றே படைத்தவனையே!
பரிதவிக்கவைத்ததே
உன் பார்வை அம்புகள்!!

அது குத்தும் வாளைவிட,! கூர்மையானது!!
பாரத யுத்தத்தை விட
தாக்கம்என் இதயத்தில் பெரிதானது!!

கவிதை மாணிக்கம்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE