கல்வி, கல்வி, பெண்கள், பெண்கள், நிகழ்வுகள்
புத்தகம் பேசுகிறது சிறப்பு நிகழ்ச்சியில் தூங்கா நகர நினைவுகள்
மகிழ்ச்சி Fm ல் "புத்தகம் பேசுகிறது" சிறப்பு நிகழ்ச்சியில் எழுத்தாளர் அ. முத்துகிருஷ்ணன் எழுதிய "தூங்கா நகர நினைவுகள்" புத்தகத்தில் சிறப்புகள் பற்றி நீதி தேவன் தொகுத்து வழங்குகிறார். ஜூலை 11,இரவு 8 மணி முதல் 9 மணி வரை கேட்டு மகிழுங்கள்... நிகழ்ச்சிகளை நேரலையில் கேட்க www.magizhchifm.com