புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அமுத கவிச் சுடர் விருது , அமுத கவிச் சுடர் விருது , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

சுதந்திர காற்றே சுவாசிப்போம் 9

10 ஆகஸ்ட் 2022 1,123 பார்வைகள்
சுதந்திர காற்றே சுவாசிப்போம் 9

சுதந்திர காற்றை சுவாசிப்போம்..

 பல தியாகிகளின் மூச்சு காற்று நின்றதால் கிடைத்ததே சுதந்திரம் !

அடிமைப்படுத்திய  அந்நியரை போராடி விரட்டியது சுதந்திரம் !

கொடுமைகள் பல சகித்துக்கொண்டு நாம் இன்பமாக வாழ முன்னோர்கள் பெற்று தந்ததே சுதந்திரம் !

நாம் கண்ணீர் விடாமல் இருக்க அவர்கள் கண்ணீர் சிந்தி சுதந்திரம் !

பல இழப்புகள் ஏற்பட்டாலும் இறுதிவரை ஒற்றுமையாக கைக்கொண்டு பெற்றதே சுதந்திரம் !

சுதந்திரம் கிடைத்தது உண்மைதான் ! எல்லோரும் சுதந்திரமாக வாழ்கிறார்களா என்பதுதான் கேள்விக்குறி !

‌கவிநிலவன்,

திருக்கோவிலூர்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE