செவ்வாய், 22 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
நிகழ்வுகள், நிகழ்வுகள், நிகழ்வுகள்

சேலம் நங்கவள்ளி கைலாஷ் மகளிர் கல்லூரியில் இரண்டு நாள் ஊடகப் பயிற்சி நடைபெற்றது

30 ஆகஸ்ட் 2024 485 பார்வைகள்

கைலாஷ் மகளிர் கல்லூரியில் மகிழ்ச்சி FM  இரண்டு நாள் ஊடகப்பயிற்சி 

சேலம் நங்கவள்ளியில் அமைந்துள்ள கைலாஷ் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை   சார்பில் 2908.2024 - 30.08.2024 ஆகிய இரண்டு நாட்கள்  ஊடகப் பயிற்சி (Radio Jockey Training) நடைபெற்றது.
இப்பயிற்சிக்குச் சிறப்பு அழைப்பாளராக   முனைவர் ஜெ.மகேந்திரன்,
மூத்த ஊடகவியலாளர் & ஊடகப் பயிற்சியாளர் பங்கேற்று நிகழ்ச்சித் தொகுப்பு, குரல் ஏற்றத்தாழ்வு, செய்தி எழுதுதல், நேர்க்காணல் குறித்து விளக்கமளித்தார்.
தொடர்ந்து தனது அனுபவங்களையும் , கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இப்பயிற்சியில்  ஆர்வமுள்ள மாணவிகள் கலந்து கொண்டு தங்களுக்கான தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்தனர் .
இப்பயிற்சியின் நிறைவில் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ் .விஜயலட்சுமி ஒருங்கிணைப்பாளர் முனைவர்.இரா.அமுதலட்சுமி மேற்கொண்டனர்
.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE