புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
காந்தி கவிதைகள், காந்தி கவிதைகள், நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

அஞ்சல் தினமே...

10 அக்டோபர் 2022 2,484 பார்வைகள்
அஞ்சல் தினமே...

*அஞ்சல் தினமே*

அல்லும் பகலுமே
அனைத்துச்
செய்தியையும்
கடமை தவறாமல
ஏந்தியே சென்ற
சேர்ப்பித்திடும் சேவகனே
உறவை வளர்க்க
பிரிவைத்தடுக்க
உற்றது இருக்க
வெற்றியை் பதிக்க

முத்திரை குத்தியே இத்தரை பவனி வந்த சித்திரத்தபாலே
உந்தனது

தன்னலமற்ற சேவையே தரணிக்கோர் பாலமே
நீயின்றி கல்வியேது வேலையேது
கடமையேது
கருத்தறிந்தே
நடந்திட்ட
காவியமே
அஞ்சலை அள்ளியே பவனி வரும் அன்றிலே
அற்புதமான

உந்தனதுபணியாலே எத்தனையோபேர்
வாழ்வை ப் பெற்றனரே 
வையகத்திலே...

முனைவர் கவிநாயகி
சு.நாகவள்ளி
மதுரை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE