புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
கட்டுரைகள், கட்டுரைகள், கவிதைகள்

நெகிழி

03 ஜூலை 2023 653 பார்வைகள்
நெகிழி

நெகிழி ...

நெகிழ்வாய் நுழைந்தாய் மாந்தர்குல வாழ்வின் அந்தமும் நீயே 
ஆனாயே காற்றிலாடும் 
நீர்குமிழியாய் வந்து 
மகிழ்வித்திடக் கையோடு 
கொண்டோம் உன்னைத் துணையென இந்நாளில் 
நின் சுயம் 
அறிந்த பின்னும்  
எங்களோடு ஒன்றியதால்
மாற்றங்கள் பல 
புகுத்திய நவயுக
பிரம்மாக்களால் அகற்ற 
முடியவில்லை ஓரறிவு 
முதல் ஆறறிவு 
உயிர்களுக்கு அந்தகனாய் 
துலங்கிடும் உன்னைச்   
சுழற்சி எனும் 
மாறுவேடம் அணியச் 
செய்து  நெகிழ்வாய் 
இணைத்தோம் நெகிழியே 
உனை எங்களோடு

ப்ரியாராஜன்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE