புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
கட்டுரைகள், கட்டுரைகள், கவிதைகள்

நிலாவில் வீடு கட்டி...

26 ஜூன் 2022 1,178 பார்வைகள்
நிலாவில் வீடு கட்டி...

இல்லற நூலகத்தில் புதிய புத்தகம் நீ !!
இனி யாரும் படிக்க முடியா! வரம் பெற்றாயோ நீ!!

 ஒரு பக்கம் மட்டுமே படித்துவிட்டு!! ஒதுக்கப்பட்ட யோ நீ!
ஒரு! மறு இதய பக்கம் சிறகை விரிக்காது; சிறைப்பட்டாயோ நீ!

 உன் கயல்விழி கண்டு கவிதைகள் கோடி வரும் !!
உனக்கு !கடலுக்குள் வீடு அமைத்திருப்பேன்!!

 உன் விழி மீன்களை! கடலில் மீன்கள்! கண்டுஅஞ்சி ஒழிந்திருக்கும்!

 உனக்கு ஆகாயத்தில் நீந்த வழி அமைத்திருப்பேன்! விண்மீன்கள் எல்லாம்!!
 உன் வாழைத்தண்டு கால்களை! தீண்டிடுமே !!

விண் நிலாவில் வீடு அமைத்து இருப்பேன்! நிலாவின் குளிரிலும், உன் தேகம் வியர்க்குமே!! என்று

 நிலத்தில் வீடு கட்டி கூடி விட முடியாது! என்று,,!!

 நினைவாலே! என் இதயத்தில் வீடு கட்டி! உன்னை ஒழித்து,,! நின் அட்சயப் பாத்திர அழகை! வர்ணித்து!! கவி படைத்து!!

 நிழலிலே! நினைவிலே! கூடி! நிஜத்திலே! பிரிந்து! நிகழ்விலே! 
 உன் நிஜ முகம் ,காணமுடியாது!
கவிஞன் ஆனேன் !!

கவிதை மாணிக்கம்!

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE