கட்டுரைகள், கட்டுரைகள், கவிதைகள்
நா முத்துக்குமார்...
திரைத்துறையில்
ஒரு தீபம்!!
தீண்டாது சுடர்விட்டபெருந்தீபம்!!
குறுகியகால ஒளிர்விலும் !குன்றின் மேலிட்ட! விளக்காணதே!
சிலகாலம் பயணித்து மறைந்தாலும்,,!
சிலிர்க்க வைக்கும்!
சாரள் கவிதை மழையானதே!!
பாடல் கேட்க!
பாலும் தேனும் மாய்! சுவையூட்டுதே!
நா முத்துக்குமார் கவிஞரை மறவாத!!
கவிதை மாணிக்கம்!