புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
கட்டுரைகள், கட்டுரைகள், கவிதைகள்

உலக முதியோர் தினம் அக்டோபர் 01.

01 அக்டோபர் 2022 2,940 பார்வைகள்
உலக முதியோர் தினம் அக்டோபர் 01.

உலக முதியோர் தினவாழ்த்துக்கள்!

உலகத்தில் நாம் உருவாக ஆணிவேர்
உண்ணதமாய் செய்தனர்வல்நல் பணிபோர்!

 குடும்ப விடியல் சூரியன்கள்!
 குடும்ப இருளை‌நீக்கஆதரவு     படுத்தும்நிலவுகள்!

குடும்ப உறுப்பினர்களுக்கு நல் வழிகாட்டி!

குலம் தளிர்க்க நாளும் நல்லது காட்டும்நாள் காட்டி!

தன்னலம் பாராத தியாக கூட்டம்!
தன் பிள்ளையை மற்றும் உயர்தியதுபோறா!

தன் பேரக்குழந்தைகளையும் ! பேராவலில் வளர்ப்பார்கள் நற்கூரா!

 முதியோர் ,வீட்டின்! நாட்டின்!  பாதுகாவலர்கள்!

தான் உழைத்துக் கட்டிய வீட்டையும் !தன் பிள்ளைகளுக்கு தாரை வார்த்துவிட்டு!

தனியே கிடக்க வைக்கிறோம் முதியோர் இல்லத்தில் அமைதி கெட்டு!

இது நாட்டுக்கும் வீட்டுக்கும் பெரிய தீட்டு!

போற்றித் துதிப்போம்
உலக முதியோர்கள் பாதம் தொட்டு!!

கவிதை மாணிக்கம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE