புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
தங்கேஸ் கவிதைகள் , தங்கேஸ் கவிதைகள் , கதைகள், நிகழ்வுகள், நிகழ்வுகள்

மழையில் குழந்தைகள் ஆட்டம்...! 013

05 நவம்பர் 2022 775 பார்வைகள்
மழையில் குழந்தைகள் ஆட்டம்...! 013

மழையில் குழந்தைகளின் ஆட்டம்...

வீட்டின் அருகே பெரிய தோட்டம் இருந்தது.
அப்பா தோட்டத்தில் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
பூச்செடிகள் ,கரும்பு,வாழை மரங்கள், தென்னை மரங்கள், வரிசையாக நட்டு வைத்து பசுமையாக வைத்திருந்தார்.
தினமும் தோட்டத்தில் செடிகளுக்கு நீர் ஊற்றி வளர்த்து வந்தார்.குழந்தைகளும்
அப்பாவுக்கு உதவி செய்ய போவார்கள்.
 இரவில் அம்மாவின் செய்த சமையலை
ஒன்றாக அமர்ந்து உண்பர்கள்.
அம்மாவின் சொன்ன கதையில் அனைவரும் சிரித்து மகிழ்வார்கள்.
முன்று வாரம் கடந்தது அப்பா வழக்கம் போல் தோட்டத்தை காண சென்றார்.
தோட்டத்தை சுத்தம் செய்து விட்டு,
ஓய்வு எடுக்க வீட்டின் உள்ளே சென்றார்.மாலை வெயில் அதிகமாக அடிக்க தொடங்கியது.
செடிகள் வெப்பத்தில் வாடி இருந்தது.
மூன்று நாள்கள் தொடந்து வெயிலின் வெப்பம் நிலை அதிகாரித்து கொண்டே போனது.கவலையில் ஆரோக்கியம் இல்லாமல் அப்பா கய்ச்சலில் விழுந்து விட்டார்.அம்மா அப்பாவுக்கு துணையாக இருந்தார்.அப்பாவின் உடல் நலத்துகாக குழந்தைகள் இறைவனை பிரத்தனை செய்தனர்.வானத்தில் மின்னல் மின்னியது.அப்பா மயக்கத்தில் உறங்கி கொண்டிருந்தார்.வெளியே காற்று அதிகமாக வீசியது.மழை பொழிய தொடங்கி விட்டது.குழந்தைகளின் மனசு ஆனந்ததில் தூள்ளி குதித்தது.மழையின் சத்ததை கேட்ட அம்மாவின் முகத்தில் ஆனந்த கண்ணீர் வடிந்தது.அம்மாவும் குழந்தைகளும் மழையில் ஆட்டம் போட்டனர்.பந்தை வீசி விளையாடி கொண்டிருந்தனர்.குழந்தைகளின் விளையாட்டு சத்தம் அப்பாவின் செவியோரம் விளங்கியது.மயக்கம் தெளிந்து வெளியே பார்க்க வந்தார்.
மழையை பார்த்தவுடன் ஆனந்ததில் கண்ணீர் வடிந்தது. காலை விடியல் தோட்டத்தில் மலர்கள்,செடிகொடிகள்,மரங்கள் வளர்ச்சி அடைந்தனர்.
அனைவரும் பசுமையை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

இரா.சி.மோகனதாஸ்,

மலேசியா,

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE