புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, பெண்கள், பெண்கள், கவிதைகள்

பெண் சுதந்திரம் உரிமைகள்

08 மார்ச் 2023 1,571 பார்வைகள்
பெண் சுதந்திரம் உரிமைகள்

பெண் சுதந்திரம் உரிமைகள்

உதிரத்தில் உயிர்
கொடுத்து தந்தாள்
அன்பையும் பண்பையும்
ஊட்டி வளர்த்தாள்
ஆசிரியராக கல்வியில்
ஆர்வம் கொடுத்தாள்
பாசத்தையும் வீரத்தையும் கற்று
தந்தாள்
நாட்டை காக்கவும்
தீயசக்திகளை நீக்கினாள்
மருத்துவராகவும்
கலைஞராகவும் மகிழ்ச்சியை தந்தாள்
அனைவரின் பாராட்டையும் பரிசுகளும் பெற்றாள்
சாதனைகள் புரிந்திட
போரில் வென்றாள்
சக்கரம் போலவும்
பணிகளை செய்தாள்
விண்வெளி ஆராய்ச்சிகள் பலவும்
புரிந்தாள்
விவசாயம் பணிகளை
பணிவுடனே செய்தாள்
நல்ல உள்ளம் கொண்வள் அன்னை
விமானத்தில் விமானியாகவும் பணிகளை செய்தாள்
அலுவலக பணியாளராக வேலை
புரிந்தாள்
விளையாட்டு கல்வியில்
வெற்றியும் தந்தாள்
தீமைகளை நீக்கியும்
நல்லெண்ணங்கள் ஞ படைத்தாள்
வியாபாரம் செய்தலில்
நஷ்டத்தை நீக்கினாள்
மக்களின் நலனில்
தீமைகளை நீக்கினாள்

- த.விஜயராணி
பொன்னேரி
திருவள்ளுர் மாவட்டம்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE