புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிந்தனைச் சிற்பி விருதுகள் சிறுகதைப்போட்டி, சிந்தனைச் சிற்பி விருதுகள் சிறுகதைப்போட்டி, நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிகள், கவிதைகள்

குழந்தைகள் தின சிறப்பு கவிதை..!

14 நவம்பர் 2022 2,805 பார்வைகள்
குழந்தைகள் தின சிறப்பு கவிதை..!

துள்ளிடும் மான்கள்

இல்லத்தின் இனிமைகள்
இனித்திடும் கரும்புகள்
கள்ளம் இல்லாத
கலையான வரங்கள்

துன்பங்கள் போக்கிடும்
துள்ளிடும் மான்கள்
அன்பில் குறையாத
அட்சய பாத்திரங்கள்

பூக்களாய் பூத்திடும்
புன்னகை மலர்கள்
முட்கள் இல்லாத
முல்லைச் செடிகள்

சொற்கள் வீசாத
மழலைச்  பேச்சுக்கள்
சொர்க்கம் தரும்
சுகமான தருக்கள்

குடும்பத்தில் குழந்தைகள் 
மகிழ்ச்சியான
குதூகலங்கள் 
குறும்புகள் செய்வதில்
குறையில்லாத வல்லவர்கள்

- கிருஷ் அபி இலங்கை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE