புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

கோயிலுக்கு வந்த கோலமயில்..

01 ஆகஸ்ட் 2023 1,407 பார்வைகள்
கோயிலுக்கு வந்த கோலமயில்..

கோவிலுக்கு வந்த கோலமயில் இவள்!!

   கோவிலுக்குள் சிலையை வணங்கி விட்டு !

   கோவில் சிலை என என் முன்னில் தோன்றினாள் !!
  கைப்பிடிக்க மறந்த மறுத்த குணமான குலமகள் !!

   மஞ்சள் நிற ஆடையில் மஞ்சம் தெரியாமல் மூடி நிற்கையிலே!!

    அவள் முகமோ! சேலையோ !நிறத்தில் ஒன்றாக தெரியயிலே 

   புன்னகை பூக்களை வீசி சென்றாள்! விழிகளால் பாச அன்பை எய்து விட்டு சென்றாள் !!

  புன்னகை கவிதையாய் மலர்ந்தது!!
    எய்த அன்பு 
கவிதை மழை பொழிந்தது !!

 அன்புடன் 
  கவிதை மாணிக்கம்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE