வெள்ளி, 25 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள், நிகழ்வுகள், நிகழ்வுகள்

மகிழ்ச்சி fm காமராசர் கவிச்சுடர் விருது 2022

15 ஜூலை 2022 1,129 பார்வைகள்
மகிழ்ச்சி fm காமராசர் கவிச்சுடர் விருது 2022

மகிழ்ச்சி Fm நடத்திய பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் காணொளி கவிதைப்போட்டியில் "கல்விக்கண் திறந்த கர்மவீரரே..."
என்ற தலைப்பில்  பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு நாடுகளில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் பங்கேற்று  கவிதைகள் வழங்கினார்கள். இதில் சிறப்பாக கவி பாடிய கவிஞர்களுக்கு மகிழ்ச்சி fm சார்பாக "காமராசர் கவிச்சுடர் விருது 2022", ஜூலை 15 காமராஜரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இணைய வழியில் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை மகிழ்ச்சி Fm  குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜெ.மகேந்திரன் அவர்களும், மகிழ்ச்சி பண்பலை நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் வழங்கி சிறப்பிக்கிறார். 
சிறந்த  கவிதைகளுக்கான "காமராசர் கவிச் சுடர் விருது 2022"
மின்சான்றிதழ்  போட்டியில் கலந்து கொண்டவர்களின்  வாட்ஸ் அப் எண்ணுக்கு  தனியாக அனுப்பி வைக்கப்படும்  என்றும்,  காணொளி கவிதைப் போட்டியில் கலந்து கொண்ட கவிஞர்கள் அனைவரும் இன்னும் பல சாதனைகள் படைக்க மனமார்ந்த வாழ்த்துக்களை மகிழ்ச்சி Fm, நிர்வாக குழு தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு 8838078388

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE