magizhchifm2020@gmail.com ஞாயிறு, 08 November 2026
⚡ சமீபத்திய
தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்! தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்!
கட்டுரைகள், கட்டுரைகள், நிகழ்வுகள்

மகிழ்ச்சி FM கலாம் விருது - 2023 மாபெரும் கவிதைப் போட்டி

18 செப்டம்பர் 2023 872 பார்வைகள்
மகிழ்ச்சி FM கலாம் விருது - 2023  மாபெரும்  கவிதைப் போட்டி

மகிழ்ச்சி FM "கலாம் விருது - 2023"  மாபெரும்  கவிதைப் போட்டி

 அக்டோபர் 15, அப்துல் கலாம் அவர்களின்  பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில்,

 கலாம் விருது - 2023 கவிதைப் போட்டி

அப்துல் கலாம் அவர்களைப்  போற்றும் விதமாக விருப்பத்  தலைப்பிட்டு   கவிதை எழுத வேண்டும்.

உங்கள் கவிதை வேறு எந்த சமூக வலைதளங்களிலும் பதிவிடாப் படாததாக இருக்க வேண்டும்.

எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் இல்லாமால் இருக்க வேண்டும்.

ஒருவர் ஒரு கவிதை மட்டுமே அனுப்ப வேண்டும்.

கவிதையை அனுப்பி விருதுக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் எழுதும் கவிதைகள்  நமது மகிழ்ச்சி Fm இணைய தளத்திலும் வெளியிடப்படும்.

கவிதை எழுதும் கவிஞர்களுக்கு மின்விருதுச் சான்றிதழ் வழங்கப்படும்.

உங்கள் கவிதைகளை செப்டம்பர் 30தேதி, இரவு 9 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
உங்கள் கவிதைகளை டைப் செய்து 8838078388 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள்,

Pdf, word , imege file களில் அனுப்பும் கவிதைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

அப்துல் கலாம், விருது குழுவில் இணைந்தவர்களுக்கு மட்டுமே விருதுச்  சான்றிதழ் வழங்கப்படும்.

*குழுவில் இல்லாதவர்கள்  இந்த இணைப்பின்  மூலம் குழுவில் இணைந்து கொள்ளவும்.*

குழுவில் இணைவதற்கான இணைப்பு லிங்க் 

கலாம் விருது 2023 கவிதைப் போட்டி குழு

தங்கள் நிழற்படம், தமிழில் பெயர்,
ஊர், தட்டச்சு செய்து உங்கள் கவிதையுடன் இணைத்து அனுப்பவும்.

கவிதை தருவோர் உறுதிமொழி

இது என் சொந்தப் படைப்பென்றும்,
இக்குழுவிற்கு மட்டுமே எனது கவிதையை தருகிறேன் என உண்மைச்  சான்றளிக்கிறேன்.

இந்த இணைப்பை மற்ற நண்பர்களுக்கும்,  உங்கள் சமூக வலைதளங்களிலும் பகிருங்கள்,

கவிஞர்கள் அனைவரும் விருது பெற மகிழ்ச்சி இணைய வானொலியின்  மனமார்ந்த நல்வாழ்த்துகள்...

மகிழ்ச்சி இணைய வானொலி,

இது ஆனந்தத்தின் அலைவரிசை...
 நிர்வாக குழு மற்றும்  விருது ஒருங்கிணைப்பு குழு 

தொடர்புக்கு.. 8838078388

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE