magizhchifm2020@gmail.com சனி, 07 November 2026
⚡ சமீபத்திய
தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்! தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்!
சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், கவிதைகள்

காதலுண்டு தவிக்கிறேன்... 004

27 ஜனவரி 2023 809 பார்வைகள்
காதலுண்டு தவிக்கிறேன்... 004

காதலுண்டு தவிக்கிறேன்..

உன்னைக் கண்ட நாள்முதலாய்
போதையில் மிதக்கிறேன்...
கள்ளுண்ட வண்டாய்
காதலுண்டு தவிக்கிறேன்..

உன்னோடு பகிரத்துடிக்கும் காதலுக்கும்
பகிர்ந்துவிட்ட காதலுக்கும்
நூலளவுதான் வித்தியாசம்...

தொப்புள்கொடி அறுபட்டு வெளிவர
காத்திருக்கும் சிசுவெனவே பரிதவிக்கிறது
உன்னில் பகிரத்துடிக்கும் என் காதல்
பகிரப்பட்ட காதலோ தாயின் சூட்டில்
இளைப்பாறும் சிசுவென தவமேற்கிறது..

கரங்கள் பற்றி கதைகள் பேசி
காலமதைக் கரைத்திடும்
அற்பமான ஆசையில்லையடா ...
உயிரோட்டமான உணர்வுகளால்
பிணைக்கப்பட்டு
வாழ்வின் இறுதி சொட்டு வரை
உன்னோடு உறவாடிடும்
பேராசையடா எனக்கு...

வா... திருஷ்டி சுற்றிக் கொள்வோம்
நம் காதல் கண்டு
காதலுக்கே கண்படக் கூடும்...

-கோ. ஶ்ரீஅஹிலேஷ்,
 கும்பகோணம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE