புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , பெண்கள், பெண்கள், கவிதைகள்

அன்பு தேசம்...! 030

07 பிப்ரவரி 2023 648 பார்வைகள்
அன்பு தேசம்...! 030

மின்சார கண்ணா...

 பூகம்பமாயிருந்த என்னை பூக் கம்பமாக//

 மாற்றிய என் அழகான ராட்சசனே//

 என்னை ஆளும் அன்பு தேசமே//

 வேதியல் மாற்றத்தையீந்த மின்சாரக் கண்ணனே//

 காதல் தேர்வில் முதலிடம் பெற்றவனே//

பூவையனைக் காக்கும் பூந்தோட்டக் காவல்காரனே//

என் மனதிலும் என்றும் முதல்வனே//

 என்னை என்றும் ஆளும் ஆணழகனே// 

எனக்கு என்றும் விழுத்துணையான நாயகனே//

 புயலென  வாழ்வில் வந்த பேரழகனே//

ஆனந்தத்தை தரும் ஆனந்த ராகமே//

 அன்னையாய் என்னை தாங்கும் தாயுமானவனே//

 கம்பனும் ஷெல்லியும் நம் காதலை//

 வாழ்த்திப் பாட உயிர்த்தெழ  அழைப்போமாக. . . //


 இசைப்பேரரசி 
லதா சங்கரன் 
சென்னை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE