புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , பெண்கள், பெண்கள், கவிதைகள்

உன் விழி...024

07 பிப்ரவரி 2023 519 பார்வைகள்
உன் விழி...024

உன்னை பார்த்த சில நொடியில் உன் முகம் மறந்தேன்..

உன் விழி பேசும் மொழி அறிய வழி தேடினேன் 
வழி அறியாமல் தொலைந்தேன் உன் விழி ஓரத்தில்

விழி அசைய உரைந்தேன் ஓரிடத்தில்

எனை மறந்தேன் உனை மறந்து உலகம் மறந்தேன்

மறந்த உலகில் உனை மறந்தும் தேடி அலைந்தேன்

இமைக்காமல் என் இமை நிலை தடுமாற

உன்னை கண்ட இடத்திலே என் நிலை சிலையாகி இளைப்பாற 
தென்றல் காற்றோ என் மனதில்
 புயலாய் அடிக்க

என் மனம் துடிக்க

தொலைந்த இடத்தில் எனை தேடி அலைந்தேன்

உன்னை என்னிடதில் சேர்த்து எனை இணைத்தேன்

வார்த்தை வாய் தடுமாறி நன் உலற

உலறிய  என் வார்த்தை என் காதல் சொல்ல

நீ வெட்கத்தில் விலகி செல்ல

நானும் தயக்கதுள்விலகி சென்றேன்

விலகி செல்லும்போது உன் விழியின் விரல் கொண்டு 
என் மனம் பிடித்த நீ

விரல் பிடித்த பின்  உன் விழி இமைத்து விலகி செல்வதேன்

இறையன்பு சு ஆ,
I B.sc DCFS
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,கோவை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE