மகிழ்ச்சி பதிப்பகம் Magizhchi Publication, மகிழ்ச்சி பதிப்பகம் Magizhchi Publication, கவிதைகள்
இரு விழிகள்...!
இரு விழியாலும்! இரு இதழாலும் கொன்றுவிடும் உயிர் கொல்லி சினேகிதி நீ!!
என் இதயத்தில் சரி பாதி !
என் மூச்சுக்காற்றில் ஒரு பாதி !!
என் தேகத்தில் நீயோ ஓடும் நதி என்னும் குருதி!
கவிதை மாணிக்கம்