வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

உலக இல்லத்தரசிகள் தினம் கவிதை

03 நவம்பர் 2022 971 பார்வைகள்
உலக இல்லத்தரசிகள் தினம் கவிதை

உலக இல்லத்து அரசிககள் தினம்!

இதயத்தில் அரசியாகி!
இல்லத்தில் அரசியாக
திருமண அரங்கேற்றமாகி!

வானத்தின் நிலவாய்! சூரியனாய்!!_இதய
வானத்தின் 
இன்ப விளக்காய் ! இரவின் குளிர் நிலவாய்!

விடியலில் விடிவெள்ளி
விண்மினாய்!

விறுவிறுப்பில், சுறுசுறுப்பில் ,,ஓயாத கடல் அலையாய்!

நீரும் இல்லை! நிலமும்இல்லை!
ஆனாலும் தலைவனின் உள்ளத்தில் நீந்தும் மீனாய்!

குழந்தைகளை வளர்ப்பதில் கோழிக்குஞ்சுகள் அடைகாக்கும் தாய்க்கோழியாய்!

அவைகளுக்கு அமுது படைக்கும் அமுதசுரபியாய்!

தலைவனின் உழைப்பை சேமிக்கும் சேமிப்பு வங்கியாய்!

தக்க தருணத்தில் சுமை தாங்கிய பயணத்திற்கு!நங்குரமாய்!

தாய் நாட்டுக்கு அரசியே!ஆனாலும்! தாய் வீட்டுக்கும் கணவனின் வீட்டுக்குஇல்லத்து அரசி!

கோவிலுக்கு அழகு சிலை என்றால் !இல்ல கோவிலுக்கு அழகு இந்த அரசி!

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ! உள்ளம் கனிந்த!  உலக இல்லத்தரசிகள் தினவாழ்த்துக்கள்!

கவிதை மாணிக்கம்..

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE