magizhchifm2020@gmail.com சனி, 07 November 2026
⚡ சமீபத்திய
தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்! தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்!
கதைகள், கதைகள், ஆன்மிகம்

இந்த மந்திரத்தை உச்சரித்தவர்கள் கோடீஸ்வரர் ஆகாமல் போனதாக சரித்திரமே இல்லை!

15 ஜூன் 2022 630 பார்வைகள்
இந்த மந்திரத்தை உச்சரித்தவர்கள் கோடீஸ்வரர் ஆகாமல் போனதாக சரித்திரமே இல்லை!

வாழ்க்கையில் ஏற்படக்கூடிய எல்லா வகையான தடைகளையும் தகர்த்தெறிபவர் விக்னங்களை தீர்க்கும் விநாயகர் தான். ஐந்து கரங்களைக் கொண்ட ஆனை முகத்தனை பற்றிய தகவல்களையும், குறிப்பாக

கோடீஸ்வர யோகத்தை பெறுவதற்கு எந்தப் பிள்ளையாரை வணங்க வேண்டும் என்பதைப் பற்றியும், எந்த மந்திரத்தை உச்சரித்தால் பரம ஏழையும், கோடீஸ்வர யோகத்தைப் பெறலாம் என்பதை பற்றியும், தான் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம். கடின உழைப்போடு சேர்த்த, இந்த ஒரு வரி மந்திரம் நிச்சயம் உங்களை கோடீஸ்வரராக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை தொடங்கலாம். மொத்தமாக விநாயகருக்கு 52 வடிவங்கள் இருப்பதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக வாழ்க்கையில் இருக்கக்கூடிய பணக் கஷ்டத்தை போக்குவதற்கு, நிதி கணபதியின் மூல மந்திரத்தையும், லட்சுமி கணபதியின் மூல மந்திரத்தை உச்சரித்தால் மட்டுமே போதும்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE