மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்
தமிழும் பாரதியும்...! 048
பாரதி தமிழே பாரதி தமிழே.....
பார் எங்கும் பாரதி தமிழே....
பார் போற்றும் பாரதி தமிழே....
படிக்கும் போதும் பாரதி தமிழே....
பண்பாட்டை சாற்றும் பாரதி தமிழே....
பாரதி தமிழே....
அறம் எனும் பாரதி தமிழே....
அவைகளின் சிலடை
பாரதி தமிழே....
ஆக சிறந்த பாரதி தமிழே....
அன்றும் என்றும் பாரதி தமிழே....
பாரதி தமிழே....
பாரதி தமிழே....
கண்கள் விரும்பும்
பாரதி தமிழே....
கற்று கொள்ள விரும்பும் பாரதி தமிழே....
வீரம் கொண்ட பாரதி தமிழே....
விடுதலை கொடுத்த பாரதி தமிழே....
தமிழே தமிழே பாரதி என்னும் தமிழே தமிழே.....
- அ சிவசங்கர், புதுக்கோட்டை.