செவ்வாய், 22 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சாதனைப் பெண்மணிகள், சாதனைப் பெண்மணிகள், சிந்தனைகள், சிந்தனைகள், கவிதைகள்

காஞ்சித் தலைவன் அண்ணா...! 028

10 செப்டம்பர் 2022 1,804 பார்வைகள்
காஞ்சித் தலைவன் அண்ணா...! 028

காஞ்சித் தலைவன் அண்ணா..........

காஞ்சியில் உருவான
அற்பூத சிற்பம்॥
சிற்பி செதுக்காத
வீராமான சிங்கம்॥

கடமை, கண்ணியம்
கட்டுப்பாடு,தைரியம்
வாழ்கையில் நிழலாக 
அருகில் நின்றது॥

மனதில் நிறைந்த 
ஆசை கனவுகள்॥
கல்லூரில் நல்ல 
மாணவனாக திகழ்ந்து॥
அறிஞர் அண்ணாக 
தமிழத்தில் உயர்ந்து॥

தமிழ் பேச்சில் 
புகழ் பெற்று॥
அரசியல் இணைந்து
 முதல்வராய் மலர்ந்து॥

தமிழ் மொழிக்கு
உதவி செய்து॥
இலக்கிய பாடங்களை 
உருவாக்கி தந்து॥
தமிழின் சிறப்பைப் 
புத்தாகமாக மாற்றி॥
பகைவனுக்கும்‌ நல்ல 
வழிகாட்டியாக வாழ்ந்தவரை॥


என்றும் மனதில் நினைத்து
பார்த்து வணங்க வேண்டும்

இரா.சி.மோகனதாஸ்,
மலேசியா.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE