செவ்வாய், 22 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சாதனைப் பெண்மணிகள், சாதனைப் பெண்மணிகள், சிந்தனைகள், சிந்தனைகள், கவிதைகள்

அன்பு மகளுக்கு அன்னையின் கவிதை

11 மார்ச் 2023 17,985 பார்வைகள்
அன்பு மகளுக்கு அன்னையின் கவிதை

என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தவள்

என் நம்பிக்கைக்கு நீர்  ஊற்றியவள்

என் போராட்டத்திற்கு ஆலமரமாக நிற்பவள்

என் துன்பத்தில் என்னை  வழிநடத்தியவள்

என் முயற்சியிலுக்கெல்லாம்  விதை தூவியவள்

என் இன்பத்திற்கு தீபம் ஏற்றியவள்

என்னையே என்னை உணர வைத்தவள்

என்னை பெற்றெடுக்காத தாய்

என் மகளுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

-க.சைலஜா ,கோவில்பட்டி

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE