புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

அன்பே...!

27 ஜூன் 2023 1,153 பார்வைகள்
அன்பே...!

அன்பே!

உன் முகவரி தேடித்தானோ முழுமதியும் வானில் அலைகிறது!

 உன் கருங்கூந்தல் கண்ட வான் மேகம் கலைந்து ஓடுகிறது!

 உன்  புன்சிரிப்பு கண்ட பூக்கள் எல்லாம் பூக்க மறுத்துவிட்டது!

 உன் விழிகண்ட கெண்டை மீன்களும் தோற்றுவிடுவோம் என கடலுக்குள் மூழ்கி கொண்டது!

 மாவடு மாறிமரத்திலே இலை மறை கனியாய் இருக்க!

    படைத்தவனே பார்த்து வியக்க!
பாவம்கவிஞன்நானோ! கவிகளையேமறக்க!!

கவிதைமாணிக்கம்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE