magizhchifm2020@gmail.com சனி, 07 November 2026
⚡ சமீபத்திய
தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்! தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்!
புதுமைப்பெண் கட்டுரைகள், பெண்கள், புதுமைப்பெண் கட்டுரைகள், பெண்கள், நிகழ்வுகள்

அறிவர் அம்பேத்கர்

09 மார்ச் 2023 989 பார்வைகள்
அறிவர் அம்பேத்கர்

அறிவர் அம்பேத்கர் விருது -  அறிவர் அம்பேத்கர் "அறிவுச்சுடர் விருது"  - 2023 கவிதைப் போட்டி

https://chat.whatsapp.com/LwMyZZeTZRcFL0DXRPGRU8

மகிழ்ச்சி Fm ல் சிறப்பு தினங்களில் கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,இலக்கியவாதிகள் போன்ற படைப்பாளர்களை கெளரவப்படுத்தும் விதமாக விருதுகள் வழங்கி வருகிறோம் . அந்த வகையில் ஏப்ரல் 14, அறிவர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு  அறிவர் அம்பேத்கர் "அறிவுச்சுடர் விருது" கவிதைப்போட்டி.

இந்திய சட்ட மாமேதை அறிவர் அம்பேத்கர் அவர்களின் புகழை உலகிற்கு பரப்பும் வகையில் அவரின் பெருமைகளை, மாமேதை அம்பேத்கர்,புரட்சியாளர் அம்பேத்கர்,சிறந்த கல்வியாளர் அம்பேத்கர்,சிந்தனை சிற்பி அம்பேத்கர்,அரசியல் அறிஞர் அம்பேத்கர்,ஏழைகளின் விடிவெள்ளி அம்பேத்கர்,அரசியல்ஞானி அம்பேத்கர்,அறிவுச் சுடர் அம்பேத்கர்,அரசியலமைப்பு தந்தை அம்பேத்கர்,அரசியல் சிற்பி அம்பேத்கர்,இந்திய அரசியல் சாசனம் அம்பேத்கர்,சட்ட மாமேதை அறிவர் அம்பேத்கர்,  இதைப்போன்று அறிவர் அம்பேத்கர் அவர்களைப் போற்றும் விதமாக நீங்களே ஒரு தலைப்பிட்டு  கவிதைகளை எழுத்துப் பிழை மற்றும் இலக்கண பிழை  இல்லாமல்  Type செய்து 8838078388 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு உங்கள் கவிதைகளை  அனுப்பி வையுங்கள்.சிறந்த  கவிதைகளுக்கு  அறிவர் அம்பேத்கர் "அறிவுச்சுடர் விருது"  - 2023 விருதும்,பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். சிறந்த கவிதைகள் மகிழ்ச்சி  Fm இணையதளத்தில் வெளியிடப்படும்.

ஒருவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்,

உங்கள் கவிதைகள் புதிதாக இருக்க வேண்டும், ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதாக இருக்க கூடாது.

உங்கள் கவிதைகளை ஏப்ரல் 6 ஆம் தேதி  இரவு 9க்குள் அனுப்பிவையுங்கள்.
உங்கள் கவிதை படைப்பு விருதுகள் பெற மகிழ்ச்சி fm ன் வாழ்த்துக்கள்...

அறிவர் அம்பேத்கர் "அறிவுச்சுடர் விருது"   வாட்ஸ் அப் குழுவில் இணைந்தவர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படும். குழுவில் இல்லாதவர்கள் இணைப்பு மூலமாக இணைந்து கொள்ளவும்.

அறிவர் அம்பேத்கர் "அறிவுச்சுடர் விருது" விருதுக் குழு இணைப்பு லிங்க்

மேலும் விபரங்களுக்கு - 8838078388 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி வணக்கம்..!

மகிழ்ச்சி FM

இது ஆனந்தத்தின் அலைவரிசை

#மகிழ்ச்சிFm #magizhchifm

ஆனந்தத்தின் அலைவரிசையாக உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்...

உங்கள் மகிழ்ச்சி Fm ல் 24×7 இனிய பாடல்களோடு,புதுமையான நிகழ்ச்சிகளையும்...

கேட்க உடனே PlayStore ல் Download பண்ணுங்க

Magizhchi FM HD App https://play.google.com/store/apps/details?id=com.magizhchi.fm

தொடர்புக்கு - 8838078388

 
 

 

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE