புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, பெண்கள், பெண்கள், கவிதைகள்

அறிவர் அம்பேத்கர் 008

28 மார்ச் 2023 623 பார்வைகள்
அறிவர் அம்பேத்கர் 008

அ - அறிவால் உயர்ந்தவர் 

ம் - மாமேதை

பே- பேரறிஞர் 

த் _ தன்னலமற்ற தியாகி

கா_ காலத்தை வென்றவர்

ர் _ ராவிலே பூத்த விடிவெள்ளி 

  கல்வியை மட்டுமே மூலதனமாக கொண்டு முன்னேறிய கலங்கரை விளக்கம்!

காலத்தை வென்ற காவிய நாயகன்! நீவிர் சாதியத்தலைவன் அல்ல சமத்துவத் தலைவன்!

நூலகமே கண்டு வியக்கும் அறிவுப்பெட்டகம்!

எளிய கோமகனாய் பிறந்து ஏற்றங்கள் பல கண்ட சாதனை சிற்பி!

கல்வி ஒன்றே வாழ்வின் 

முன்னேற்றப்பாதை என்பதை வாழ்ந்து காட்டியவர்!

 காலத்தால் அழியாத தியாகத்தலைவனை வாழ்த்தவயதில்லை

தலைதாழ்ந்து வணங்குகிறோம்... 

வாழ்க உம் புகழ்! வளர்க உம் புகழ்! ஜெய்பீம்!

- சியாமளா செல்வின், அன்பின் நகரம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE