புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

அறிவர் அம்பேத்கர் 059

09 ஏப்ரல் 2023 543 பார்வைகள்
அறிவர் அம்பேத்கர் 059

அறிஞர் அம்பேத்கார்

இந்தியா போற்றும் அறிஞர் இவர்-உயர் கல்விக்கு அமெரிக்கா சென்ற முதல் இந்தியரும் இவர்-பல துறைகளில் இந்தியாவில் தேர்ந்தவரும் இவர்-இறப்பிற்கு பின் பாரத ரத்னா விருது வென்றவரும் இவர்-அரசியலில் அனுபவமும் பெற்றவரும் இவர்-அம்பாவாதே பிரதேசம் ஈன்றெடுத்த தந்தையும் இவர்-பட்டங்கள் பல பெற்ற பேராசிரியரும் இவர்-சுபேதார் மேஜர் என தகுதி அடைந்தவரும் இவர்-சமூக நீதிப் போராளி என போற்றப்படுபவரும் இவர்-வழக்கறிஞராக கடமை புரிந்தவரும் இவர்-வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டவரும் இவர்-தொடக்கப் பள்ளியை சதாராவில் கற்றவரும் இவர்-சமூகப் பணியை தொடர்ந்தவரும் இவர்-முதுகலை பட்டத்தை பெற்றவரும் இவர்-யஷ்வந்த் அம்பேத்காரின் தந்தையும் இவர்-சவிதா அம்பேத்காரின் துணைவரும் இவர்-இந்திய குடியுரிமை கொண்டவரும் இவர்-மன்றத் தலைவர் பதவியில் இருந்தவரும் இவர்-நாசிக்கில் உரையாற்றிய ஆளுமையும் இவர்-
அறிஞர் சேர் அம்பேத்கார்.

- முஹம்மத் ஷரீப் முஹம்மத் சஜ்ஜாத்(கபூரி)

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE