சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்
சட்ட மாமேதை அம்பேத்கர் 037
சட்ட மேதை அம்பேத்கார்
நவபுத்தம் இணைத்த
மாற்று சிந்தனையாளர்
அரசியல் சாசன குழுவின் தலைவர்
இந்திய அரசியலமைப்பு ஆசான்
நாட்டின் முதலாவது
சட்ட அமைச்சர்
தீண்டாமை நீங்க
பாடுபட்ட தலைவர்
சமூகநீதிபுரட்சியாளராக
மனதில் தோன்றியவர்
சட்ட நூலில்
நீதியை தந்தவர்
மிகச்சிறந்த இந்தியர்
முதலிடம் பெற்றவர்
ஆசான் பெயரை
தன்பெயராய் ஏற்றவர்
பைகுல்லா சட்ட மன்றத்தில் வென்றவர்
அம்பேத்கார் சட்டம்
பொது மக்களுக்கானது
-கவிஞர்.ச.குமார்.
சிவகங்கை
8610845737