செவ்வாய், 22 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
கட்டுரைகள், கட்டுரைகள், கவிதைகள்

மாமேதை அம்பேத்கர் 041

03 ஏப்ரல் 2023 522 பார்வைகள்
மாமேதை அம்பேத்கர் 041

மாமேதை அம்பேத்கர்

 புரட்சியாளர்
அம்பேத்கர்
 சாதித் தலைவர் அல்ல சாதியை அறவே ஒழிக்க பாடுபட்ட தலைவர்#

 சேரி என்றும் 
காலனி என்றும் பிரித்து வைத்து மனிதர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கும் இந்து மதத் தத்துவங்களை ஓங்கி உரைத்த உத்தமத் தலைவர்#

 சுயமரியாதையையே மனிதனின் சிறந்த அடையாளம் என உரைத்தவர்#

 கடவுளுக்குத் தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்குத் தரும் கல்வி உயர்வானது  என்றவர்#

 சாதிதான் சமூகம் என்றால்
 வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்றவர்#

 அறிவைத் தேடி ஓடுங்கள்
 நாளைய வரலாறு உங்களை நிழலாக தொடரும் என்றவர்#

 அவரைப் பின்பற்றி அவர் வழி நடப்போம்

 அவரைப் பின்பற்றி அவர் வழி நடப்போம்..!

- Lion. முனைவர்
  ஈ. இசக்கியம்மாள்
MA (Tamil), MA(yoga), 
M. Phil, B. Ed, Ph.D
உதவிப் பேராசிரியர், 
தமிழ்த்துறை, 
S. A. கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,
திருவேற்காடு, சென்னை.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE