தளம் www.talam.shop நடத்தும் முதல் D2C Business Summit and EXPO

தளம் நடத்தும் முதல் D2C Business Summit and EXPO

தளம்  www.talam.shop  நடத்தும்  முதல் D2C Business Summit and EXPO

சிறு / குறு / நடுத்தர தொழில் செய்பவர்களே ( MSME )

உங்கள்  தொழில் வளர்ச்சிக்கான நுழைவுவாயில் தயார்,நீங்கள் தயாரா தளத்துடன் இணைந்து முன்னேற...

திருச்சியில் வருகின்ற செப்டம்பர்
17th & 18 ல்
தளம்  | www.talam.shop
நடத்தும்  முதல் D2C Business Summit and EXPO வில்
கலந்துக்கொண்டு
கீழ்க்கண்ட வாய்ப்புகளை மிஸ் / miss பண்ணாமல் பெற்றுடுங்கள்.

 For FMCG Industry  

முன்னேற நினைப்பவர்களுக்கு | முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை*.

4999 INR - 1 Stall 
4444 INR - 2 Stall
4040 INR - 3 Stall
3999 INR - 5 Stall  

இந்த கட்டணம் 31-07-2022 வரை மட்டுமே

5 +க்கும் மேற்பட்ட தொழில் வெற்றிப்பெற்றவர்களின் கருத்துக்களை / வழிமுறைகளை / அறிவுரைகளை நேரில் கேட்டு உங்கள் தொழிலில் பயன்டுத்தி முன்னேற வாய்ப்புகள் ( Business Summit )

குறைந்தது 1500 +பொதுமக்களின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் பொருட்களை talam.shop-யில் விற்க
(online marketplace/E-Commerce)
எந்த வித கட்டணமும் 24-12-2022 வரை இல்லை

உங்கள் பொருட்களை நேரிடையாக விற்பதற்கும் , Branding செய்வதற்கும் வாய்ப்புகள்

New customers கிடைக்கவும் வாய்ப்புகள்

உங்கள் பொருட்களுக்கு White label, Resellers, Wholesale and Export order கிடைக்கவும் வாய்ப்புகள்

Youtube-யில் நேரலையில் ஒளிபரப்பப்படும்

Best Brand Awards - 3 Nos

Business Pitch மூலம் investment கிடைக்க வாய்ப்ப

Talam Business Committee யில் சேர்வதற்கு எந்தவித கட்டணமும் இல்லை

For more details
Please contact LKG - 73393 70861