Home Tags Toff

Tag: Toff

Latest article

உலக மகளிர் தின வாழ்த்து!

அவரவர் மனைவியருக்காய்!! கண்ணே !!கண்ணின் ஒளியானாய்! கண்கள் இரண்டில், ஒன்று !நீயானாய்!! கைகள் இரண்டில்! ஒன்று,நீ!யானாய்!! கைகடிகாரவாழ்க்கையில்‌ !ஒருமுள் நீயானாய்!! இதயத்தின் சுவாசமானாய்!! இருகால்களில் ஒன்றுநீயானாய்!! இத்தேகத்தின் நிழலானாய்!! இல்லறபயணத்தில், இருக்கும்வரை! இருவிழி பிரியா! இமையானாய்!! நாவிற்கு உன் பெயர் சுவையானாது!! நான் கேட்க்கும் உன்குரல் செவிக்கு இனிமையானது!! இப்படியே!...

உலக மகளிர் தினம் கவிதை…!

கி பி 1857ல் தொடங்கிய பிரன்சி புரட்சி யே ! மகளிர் எழுச்சியின் வித்தாகும்!! தனக்கான உரிமைகள் மறுக்கடும்போது!! தன்மானத்தின் எழுச்சியே! புரட்சியின் வித்து!! சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் வாக்குரிமை ! பெண்கள் ‌அவமதிக்கப்படுதல் போன்ற பிற கருத்துகளை முன்வைத்து!! ஆயுதம் ஏந்தி...

இயற்கையின் வாழ்த்துக்கள்..!

தங்கத்தாரகை என் கண்மணிக்கு, கதிரவனின் கதிரில் இழை எடுத்து, சந்திரனின் குளுமையில் நூல் கோர்த்து நான் பரிசளிக்க முயன்றேன்... என் முயற்சியில் தென்றல் கைகோர்த்து இழை ஓடியது மேகம் மெல்ல இழையில் இணைந்தது. ஆஹா அற்புதம் என்று என்றெண்ணினேன், அட..! நானும் உங்களில் உண்டு என்று வானவில்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe
error: Content is protected !!